???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காலில் விழும் கலாசாரம் வேண்டாம் : பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   06 , 2014  23:44:22 IST

நேற்று பாஜக எம்.பி.க்களின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, நாடாளுமன்ற கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மக்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மோடியை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்தும் மோடி தனது உரையில், "எனது காலிலோ அல்லது மற்ற தலைவர்களின் காலிலோ விழும் பழக்கத்தை எம்.பி.க்கள் கைவிட வேண்டும்’’ என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...