???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுற்றுப்பயணத்துக்குப் பின் நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  07:06:10 IST

மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம்,  ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகளுக்கு சென்ற மோடி,  ஓமன் சுல்தான், சையத் அல் சையதை சந்தித்து பேசினார்.  தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்ததாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தினார். 
 
இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற மஸ்கத் கிராண்ட் மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி, மசூதியை சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் பிரதமர் கையெழுத்திட்டார். 
 
இதனைத்தொடர்ந்து மோடிக்கு புத்தகம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.இந்த பள்ளிவாசல் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் டன்  செங்கற்களால் கட்டப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...