???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   26 , 2020  03:31:20 IST

டெல்லியில் அனைத்து சகோதர, சகோதரிகளும் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து இன்று டிவிட்டரில் பதிவிட்ட அவர், "அமைதியும் நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் அடையாளம். எனவே சகோதர, சகோதரிகள் அமைதி காக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அனைத்து துறையினரும் பணியாற்றி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...