???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  22:48:19 IST

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி ஆக்டிவாக இருந்துவருகிறார். அவருடைய அன்றாட செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டுவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தற்போது, இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோரைவிட அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். ட்ரம்பை 14.9 மில்லியன் பேரும், ஒபாமாவை 24.8 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...