???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  00:01:16 IST

சுவீடன், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். 
 
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
 
சுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.
 
இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...