???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா! 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாதாரண போன்களிலும் ஜி.பி.எஸ் கட்டாயம் ஆகிறது

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  01:04:50 IST

அனைத்து மொபைல் மொபைல் போன்களிலும் ஜி.பி.எஸ் வசதி மற்றும் எச்சரிக்கை பட்டன் இருப்பது கட்டாயம் என்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவிட ஜி.பி.எஸ் மற்றும் எச்சரிக்கை பட்டன் இடம்பெறச் செய்ய வேண்டும் என அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கும் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் சாதாரண ஃபோன்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜி.பி.எஸ் வசதி மற்றும் எச்சரிக்கை பட்டன் பொருத்த விலக்கு அளித்து 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்று கொள்வதாக தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என பெண்கள் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் சாதாரண மொபைல் போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது. இதன்மூலம், மொபைல் போன்களில் எச்சரிக்கை பட்டன் இடம்பெறச் செய்வதையும் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...