???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   22 , 2018  08:04:40 IST

கமல்ஹாசன் துவங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம்  ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் தேதி நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் அதிமுகவில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, அதில் சட்ட சிக்கல் இருக்கலாம் என்று கூறினார்.
 
கிராமியமே எங்கள் தேசியம் என்று கூறியதால் அதற்கான ஆயத்தபணிகளை துவங்கியுள்ளதாகவும் சில ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது அது தொடரும் என குறிப்பிட்டார்.  கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...