???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   09 , 2018  21:49:50 IST

முதலமைச்சர் பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தினகரனின் ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி விதிகளை மீறிவிட்டதாகக் கூறி 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 
 
இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குடன் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு, 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு மீதான விசாரணை இன்று  மீண்டும் நடைபெற உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...