???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  23:38:41 IST

டெல்லி மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். டெல்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நள்ளிரவு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநில தலைமைs செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அன்ஷூ பிரகாஷை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக பிரகாஷ் ஜர்வால்,  அமானத்துல்லா கான் ஆகிய இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...