???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருவாரூரில் கிராம சபை கூட்டத்தினை தொடங்கிவைத்தார் மு.க.ஸ்டாலின்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  23:24:25 IST

மதவாத மோடியின் ஆட்சிக்கு துதி பாடும் ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
திமுக அறிவித்துள்ள கிராம சபை கூட்டத்தினை மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலை திமுக வரவேற்பதாகவும், எப்போது தேர்தல் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
 
தான் விவசாயி என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மதவாத மோடியின் ஆட்சிக்கு துதி பாடும் ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி செயல்பட்டுவருவதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...