???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அ.தி.மு.க. பாஜகவுக்கு அடிபணிந்து கிடக்கிறது : மு.க.ஸ்டாலின்.

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  07:13:21 IST

அ.தி.மு.க. அரசு மத்தியில் ஆளும் அரசுக்கு அடிபணிந்து போவதற்கு பா.ஜனதாதான் காரணம்  என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாயலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

‘’ தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழல் உள்ளது. ஏற்கனவே தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு முன்பு தமிழக கவர்னர் உத்தரவுபடி முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார். அதன் மீது தான் வாக்கெடுப்பு நடந்தது. எனவே தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் கொண்டு வரவில்லை. இது கூட தெரியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு எதிர்கொண்டு வெற்றி கண்டதை போல இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று கூறியது வெட்க கேடான செயல். எனவே தமிழகத்தில் இப்போது அசாதாரண சூழல் நிலவுவதால் தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று நேற்று நான் கூறி இருந்தேன்.அ.தி.மு.க. அரசு இப்போது மத்திய அரசுக்கு அடிபணிந்து போவதற்கு காரணம் பா.ஜனதாதான்’’ இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...