???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒவ்வொருவர் மீதும் ரூ 57,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2020  02:15:57 IST

யாருக்கும் போதாத பட்ஜெட் என தமிழக அரசின் 2020 – 2021 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இதுவே இந்த அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு கடன் அதிகரித்திருக்கிறது. 4 லட்சம் கோடி கடன் என்பது ஒவ்வொருவர் மீதும் ரூ 57,000 கடன் சுமை விதிப்பதாக உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. குறிப்பிட்ட சில அமைச்சர்களின் இலக்காவுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை” என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...