???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   15 , 2019  22:59:01 IST

தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை மற்றும் கலைஞர் அறக்கட்டளை சார்பில் பல்வேறு விருது மற்றும் பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. வரவேற்றார். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் முன்னாள் எம்.பி. த.வேணுகோபாலுக்கு பெரியார் விருதையும், சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருதையும், ஏ.கே.ஜெகதீசனுக்கு கலைஞர் விருதையும், சித்திரமுகி சத்தியவாணிமுத்துக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், தஞ்சை இறைவனுக்கு பேராசிரியர் விருதையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தி திணிப்பை தி.மு.க. பார்த்துக்கொண்டு இருக்காது. எப்போதும் தடுப்பதில் உறுதியாக உள்ளோம். அதற்காக எந்த தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தோடு முடிந்துவிடாது. இந்தி பேசாத மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் போராட்டமாக அது நிச்சயம் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...