???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   27 , 2020  20:59:54 IST

காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகர் பகுதியில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீண்ட தாடியுடன் இருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படம் சமூக  வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது. ஃபாரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பிற காஷ்மீர் தலைவர்கள் உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...