செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்
Posted : சனிக்கிழமை, நவம்பர் 03 , 2018 00:20:04 IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணி குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!
‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்' என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
|