???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ், திராவிட சண்டை நீண்டகாலமாக தமிழகத்தில் நீடிக்கிறது: மு.க.ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  22:36:28 IST

சென்னையில் “ஆசிவகமும் ஐயனார் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், வேத காலத்துக்கு முன்பே ஆசிவகம் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், ஆசிவகத்தை அழித்தே வேதம் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழா? திராவிடமா? என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ் நாட்டில் இருந்து வருவதாகவும், திராவிட சித்தாந்தத்தை எதிர்க்க முடியாதவர்கள் இந்த வகையான சண்டையை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். திராவிடத்திற்கு உரியது என்றால் தமிழருக்கு உரியது என்று தான் பொருள் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...