அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை 0 அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல் 0 ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார்! 0 விவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் ட்விட் 0 பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒத்துழையாமை இயக்கம் நடத்துங்கள்: மு.க.ஸ்டாலின்

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:33:32 IST

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேட்டு கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் 28-வது நாளாகவும், மண்ணடியில் 21-வது நாளாகவும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மண்ணடிக்கு நேற்று நேரில் சென்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கோரிய ஸ்டாலின், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துமாறு அழைப்பு விடுத்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...