???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2019  22:33:58 IST

தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் நடக்கும் திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின்,ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம் என்று கூறினார்.
 
"கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து திமுக முறையாக அறிக்கை கொடுத்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது.
 
ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவந்துவிடும் என பலர் அஞ்சுகிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம்" என்று அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...