???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போக்குவரத்து அபராத ரசீதில் தமிழைச் சேர்க்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  21:35:21 IST

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கவினர் தமிழில் பதவியேற்றது மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் தபால் துறை, ரயில்வே துறையில் இந்தியை திணிக்க முயன்ற போது அதை தடுத்து நிறுத்தியது தி.மு.க தான் என்றும் அவர் கூறினார். மேலும், போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீதில் தமிழ் இல்லாதது மிகப்பெரிய கொடுமை எனவும், இதை உடனடியாக மாற்றவில்லை எனில் தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...