???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  05:31:10 IST

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரியும், பிரச்சினையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசியவது: கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாயமான மீனவர்களை பற்றி முறையான கணக்கு இல்லை. கலெக்டர் ஒரு தகவல் சொல்கிறார். அமைச்சர் ஒரு தகவல் சொல்கிறார். ஆளாளுக்கு ஒரு கணக்கு சொல்கிறார்கள். மாயமான மீனவர் பிரச்சினை பற்றி கவர்னரிடம் முறையிட முடிவு செய்துள்ளேன். இதற்காக கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளேன். மாயமான மீனவர் பிரச்சினையில் அரசின் மெத்தன போக்கை கண்டித்து நாளை சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் என் தலைமையில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...