???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

110 விதியின் கீழ் அறிவித்தது என்ன ஆனது?: ஸ்டாலின்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   15 , 2017  23:28:23 IST

இந்த ஆட்சியிலும், இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறியதா? எத்தனை திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சட்டப்பேரவை நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் 110 விதியினைப் பயன்படுத்தி அவையில் அறிவித்த உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன, எவையெல்லாம் நிலுவையில் இருக்கின்றன, எத்தனை அரசாணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இந்த ஆட்சியிலும், இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறியதா? எத்தனை திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றம் அனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த உண்மை நிலைபற்றி தெரிந்துகொள்ள இந்தக் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...