???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மு.க.ஸ்டாலினுடன் கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  05:45:04 IST

1990களில் இருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடி வருகிறார் கைலாஷ் சத்யார்த்தி. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையைக் கண்டித்து குமரி முதல் டில்லி வரை பாதை யாத்திரையை கைலாஷ்சத்யார்த்தி மேற்கொண்டுள்ளார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்துள்ள அவர், லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ்சத்யார்த்தி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவதாக வேதனை தெரிவித்தார். இதைத் தடுக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கைலாஷ்சத்யார்த்தி சந்தித்து பேசினார். ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஸ்டாலினின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...