அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இடதுசாரி அரசை அதிமுக அரசு பின்பற்ற வேண்டும்: ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   12 , 2021  20:29:03 IST

கேரளாவில் திரையரங்குகள் வரி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் அதிமுக அரசு கேரள அரசை பின்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
 
கேரள அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்தில் இருந்தே முழு முனைப்புடன் மக்கள் நலனை காத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனை கருத்தில்கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகை வழங்க வேண்டும் என  கேட்டுக்கொண்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...