???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  04:14:20 IST

மழை எச்சரிக்கை காரணமாக வரும் ஏழாம் தேதி நடைபெற இருந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளின் கூட்டம் மழை காரணமாக வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளாதாக  தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிறகே தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போவதாக கூறியுள்ள அவர், ஆர்.கே.நகரில் தேர்தலை, தேர்தல் ஆணையம் நியாயமாக நடத்த ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...