???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை.

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   01 , 2017  08:50:35 IST

வாகனம் ஓட்டுபவர்கள் செப்டம்பர் 1 முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக  அரசு பிறப்பித்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

 

தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது.

 

ஏற்கனவே கெடுபிடி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, இன்னொரு ஆயுதத்தைக் கையில் வசதியாகக் கொடுத்தது போல், “ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாதவரைப் பிடித்து அபராதம் வசூலிக்கலாம். மூன்று மாதம் சிறையில் தள்ளலாம்”, என்ற அதிகாரம் அலுவலகப் பணிகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் சாதாரண சாமானிய மக்கள் ஆகியோருக்கு தாங்க முடியாத அவதிகளையும் அலைச்சல்களையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, வாகன ஓட்டிகளையும், ஓட்டுநர்களையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் “ஒரிஜினல் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும்” என்ற இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறையை கடைப் பிடிக்க வேண்டும் என்பது தான் அனைத்து பொது மக்களின் எதிர்பார்ப்பு.

 

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...