???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்கக் கோரி ஸ்டாலின் வழக்கு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   12 , 2017  07:34:31 IST

எடப்பாடி அரசு பெருபான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

தி.மு.க. சார்பில் இன்று தொடரப்பட்ட  வழக்கில்  எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மேலும்  நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

 

எடப்பாடி ஆட்சிக்குப் பெரும்பாண்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி கவர்னரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம். சட்டசபையை கவர்னர் கூட்டினால் அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க கொண்டுவர தயாராகவே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இருந்தால் அவர் மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும். தி.மு.க ஒருபோதும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர எண்ணாது. தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி விளம்பரம் தேடப்பார்க்கிறார் டி.டி.வி தினகரன், அவருக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை

 

இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...