???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேவையெனில் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்- மு.க.ஸ்டாலின்.

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  08:27:11 IST

தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்டச் செயலாளர்களை அழைத்து திடீர் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைச்  செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சுந்தர், தங்கம் தென்னரசு, அனிதா  உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

 

பின்னர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

 

ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி, டி.டி.வி. தினகரன் அணி எப்போது வந்ததோ அப்போதே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை வந்து விட்டது. தமிழகத்தில் மக்கள் இந்த ஆட்சியில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகி உள்ளனர். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வர வேண்டும். தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்  என்று அவர் கூறினார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...