?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதன்முறையாக ஆஜராகி சாட்சியம்…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை!
Posted : திங்கட்கிழமை, ஜனவரி 21 , 2019 23:03:47 IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதன்முறையாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 140 பேர், ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 18, ஜனவரி 7 மற்றும் ஜனவரி 10 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆஜரான அவரிடம் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை வழங்குவது தொடர்பாக, என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது பற்றி, விசாரணை நடத்தப்பட்டது.
|