???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   11 , 2018  21:26:14 IST

மத்திய ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், உடல்நலக் குறைவால் காலமானார். 59 வயதான அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த மாதம் 20 ஆம் தேதி கர்நாடகா பசவன்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆனந்த், நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு தேஜஸ்வினி என்ற மனைவியும், ஐஸ்வர்யா, விஜிதா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்..
 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனந்த்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு (தெற்கு) தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மோடி தலைமையிலான அமைச்சரவையில்  மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக அனந்த் குமார் பொறுப்பேற்றார்.  அதனைதொடர்ந்து, 2016-ல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...