???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  02:17:29 IST

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிர விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய கிசான் சபா என்ற விவசாய அமைப்புப் பேரணியை நடத்தினர். இந்த மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் பேரணி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடந்த ஆறாம் தேதி தொடங்கிய விவசாயிகள் பேரணி மும்பை ஆஸாத் மைதானத்தில் திங்கள் மாலை வரை தொடர்ந்தது. இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகளை உணர்வுப்பூர்வமாக அணுகுவதாக தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனையடுத்து விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி முடிவுக்கு வந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு சிவசேனை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...