?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
'மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்தது விபத்து அல்ல' - மு.க. ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை நேரின் சந்தித்து திமுக தலைவர் மு.க.…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
'மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்தது விபத்து அல்ல' - மு.க. ஸ்டாலின்
Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 01:05:51 IST
மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை நேரின் சந்தித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அப்போது, இந்த சம்பவத்துக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். 17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்று கூறிய மு.க. ஸ்டாலின், இந்த சம்பவத்தை விபத்து என்று கடந்துபோக முடியாது என்றார்.
|