???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெட்ரோ ரயில்: 40 ஆயிரம் பேர் பயணம்!

Posted : திங்கட்கிழமை,   மே   15 , 2017  23:48:19 IST

சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட முதல் நாளன்றே அதில் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 21ஆம் தேதிவரை கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அறிவித்துள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், மெட்ரோ ரயிலில் குடும்பத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...