???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'மெர்சல்' படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல்!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   13 , 2017  01:08:35 IST

திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தினால் விலங்குநல வாரியத்தின் அனுமதி பெறவேண்டும். மெர்சல் படத்தில் புறாக்கள் பறப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் கிராபிக்ஸ்தான் என்பதற்கான ஆதாரங்களை அளிக்கவில்லை எனவும் திரைப்படத்தில் இடம் பெறும் பாம்பின் பெயர் ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என்று மாற்றி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி கிடைக்கவில்லை. 
 
மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை கடந்த 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிய நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...