???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்களுக்கான தேசிய கொள்கைத் திட்டத்தை நிறைவேற்ற மேனகா காந்தி வலியுறுத்தல்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   12 , 2018  23:48:46 IST

பெண்களுக்கான தேசிய கொள்கை வரைவு திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தர வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கான தேசிய கொள்கை திட்ட வரைவு பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்ட வரைவு அமல்படுத்த வேண்டுமெனில் பிரதமர் அலுவலகம் விரைவில் ஒப்புதல் அளித்திடவேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...