???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை 0 இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.23 முதல் எம்.பி.பி.எஸ். பொதுக் கலந்தாய்வு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   20 , 2020  21:39:28 IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அந்த இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு திங்கள்கிழமை முதல் பொதுக் கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது. எந்தெந்த நாளில் எவரெவா் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்பது தொடா்பான விவரங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...