???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதுச்சேரியில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கம்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  08:37:14 IST

2016-17 ஆம் கல்வியாண்டில் விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கழகங்களில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களைச் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓராண்டு படிப்பை முடித்த நிலையில் இந்த அறிவிப்பால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...