???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி 0 கர்நாடகம்: அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர் 0 தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு 0 மக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு 0 மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் சாடல் 0 தாய்க்கழகமான திமுகவுக்கு வாருங்கள்: அதிமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு 0 கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை 0 நாடாளுமன்றத்தில் அண்ணா காலை தொட்டு வணங்கிய வைகோ 0 சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு 0 அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை: தங்கதமிழ்செல்வன் 0 சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது! 0 எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஓராண்டு தங்க அனுமதி: உள்துறை அமைச்சகம் 0 தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் மாயாவதி - முலாயம்சிங்

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   19 , 2019  06:01:30 IST

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முலாயம்சிங் யாதவுக்கு ஆதரவாக மாயாவதி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒரே பிரச்சார மேடையில் இணைந்துள்ளனர்.

முரண்பாடு கொண்ட கட்சிகளாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் இரு கட்சிகளுக்கும் மோதல் போக்கு இருந்த நிலையில், பாஜக எதிர்ப்பு புள்ளியில் இருவரும் இணைந்து இன்று ஒரேமேடை என்கிற மிகப்பெரும் மாற்றத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.


English Summary
Matavati and mulayamsingh campaigning in single stage

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...