![]() |
மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி?Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 04 , 2020 00:23:44 IST
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா காரணமாக சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
|
|