அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   29 , 2020  01:37:48 IST


Andhimazhai Image

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ்,  கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘மாஸ்டர்’ ஜனவரி 13ம் தேதி  திரையரங்குகளில் நேரடியாக வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...