அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   24 , 2020  07:50:07 IST


Andhimazhai Image

‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு  வெளியாகவுள்ள சூழலில் படத்துக்கு சென்சார் குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்தாலும், படக்குழு அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
 
இந்நிலையில் ’மாஸ்டர்’ படத்திற்கு சென்சார் போர்டு  U/A சான்றிதழ் வழங்கியுள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை  படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...