அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வைரமுத்து உதவி! 0 பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி கடிதம்! 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாருதி நிறுவனம் : புதிய ரக ஆல்டோ 800 கார் அறிமுகம்.

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   17 , 2012  16:34:08 IST

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி  நிறுவனம் புதிய ரக ஆல்டோ 800 கார்களை தில்லியில் அறிமுகப்படுத்தியது, இந்தக் கார்கள் பெட்ரோல், மற்றும் இயற்கை எரிவாயுவில்  இயங்கக் கூடியது. பெட்ரோல் காரின் விலை ரூ.2.44 லட்சம் முதல் ரூ.2.99 லட்சம் வரையும். இயற்கை எரிவாயுவில் இயங்கும்  கார்களின் விலை ரூ.3.10 லட்சமும் முதல் ரூ.3.56 லட்சம் வரையும் உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நாகநிசி கூறுகையில் “இந்த கார்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டதால். இதுவரை 10 ஆயிரம் கார்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் 200 பொறியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி இந்த காரை மேம்படுத்தியுள்ளனர் என்றார்.

 


English Summary
alto 800

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...