???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிர்மலா சீதாராமனின் கருத்தை மறுக்கும் மாருதி சுசூகி

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  23:49:31 IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, உபெர் காரணம் என கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால், ஓலா, உபெருக்கும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி இந்திய நிர்வாக இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “எங்களது துறை வீழ்ச்சிக்கு ஓலா மற்றும் உபெர் காரணமல்ல. ஒரு முடிவுக்கு வரும் முன்னர் துறையின் வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும். ஓலா மற்றும் உபெர் புழக்கத்துக்கு வந்து 6௭ ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஆட்டோமொபைல் துறை நல்ல வளர்ச்சியையும் கண்டுள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்ட பாதிப்பு ஒரு சில மாதங்களாகத்தான் நீடிக்கிறது. இதற்கு எப்படி ஓலாவும் உபெர் நிறுவனமும் பொறுப்பாக முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...