???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  22:26:40 IST

சென்னை மெரினா கடற்கரையில் பத்மநாபன் என்பவர் பானிப்பூரி கடை நடத்தி வருகிறார். அவரது கடை அருகே சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் ஓடிக்கொண்டிருந்தது.

பத்மநாபனின் 8 வயது மகன் பிரணவ் ராட்டினத்தை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தான். உடனே ராட்டினத்தை இயக்கியவர் சிறுவன் பிரணவை ராட்டினத்தின் நடுபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்பு ராட்டினம் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் கம்பியில் மாட்டி கொள்ள,  நிலைதடுமாறிய பிரணவின் தலையில் ராட்டினத்தின் கம்பி பலமாக தாக்கியது.

உடனே அருகே இருந்த கோசா மருத்துவனைக்கு சிறுவனை தூக்கிச் சென்றனர். ஆனால், பிரணவ் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பெரும்பாலான ராட்டினம் ஓட்டுவோர் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாக பிரணவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.  எதிர் காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...