???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  22:14:25 IST

2024-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்ட எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் எனில், ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 முதல் 12 விழுக்காடு வரை இருக்க வேண்டும் என கூறினார். ஆனால் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும், வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு ஆதரவாகவே காங்கிரஸ் கட்சி வாக்களித்ததாகவும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தையே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...