???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜனநாயகத்தின் பாதுகாவலன் கருணாநிதி: மன்மோகன் சிங் இரங்கல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  23:04:39 IST

திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயகத்தின் பாதுகாவலனாக வாழ்ந்தார் என்றும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் தலைவனாக இருந்தார் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த கலைஞனை, அறிவார்ந்த எழுத்தாளரை, உண்மையான தலைவனை நாடு இழந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் நின்ற தலைவர் கருணாநிதி என்றும், தன்னிடம் அன்பு செலுத்தும் அவரிடம் தனக்கு தனி மரியாதை உண்டு என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் சென்னை வரும்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் அவரை தாம் சந்தித்து உள்ளதாகவும், அவரின் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்றும் கூறினார். மேலும் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் மன்மோகன் சிங் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கருணாநதியின் மறைவு தொடர்பாக ட்விட்டரிலும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...