???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மணிரத்னம் இயக்கும் புதிய படம்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   04 , 2014  02:32:24 IST

மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்,  நித்யா மேனன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். படத்தின் படப்பிடிப்பு  அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதி செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். இப்படத்தை 3 மாதங்களுக்குள் முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார் மணிரத்னம். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...