அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தீரன் சின்னமலையின் படைத்தளபதி வீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அறிவிப்பு!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   26 , 2021  15:03:25 IST

தீரன் சின்னமலையின் படைத்தளபதியான வீரன் பொல்லானுக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ”தீரன் சின்னமலையின் படைத்தளபதி வீரன் பொல்லானின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவருக்கு  ஈரோடு மாவட்டத்தில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், அவருடைய பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 15ஆம் தேதி அருந்ததியர் ஆதரவு மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...