???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நேஷனல் ஜியோகிராபிக் அட்டையில் மங்கள்யான் எடுத்த படம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   20 , 2016  07:47:10 IST


Andhimazhai Image
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் மங்கள்யான் எனும் விண்கலத்தை அனுப்பியது. உலக அளவில் செவ்வாய் கிரக ஆய்வுக்கு குறைந்த செலவில் அனுப்பப்பட்ட விண்கலம் என்ற பெருமையை மங்கள்யான் பெற்றது. வெற்றிகரமாக தனது இலக்கை அடைந்து, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகிறது. உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய மூன்றாவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது.
 
இந்தநிலையில் அதிக ரெசலூஷன் கொண்ட புகைப்படங்களுக்குப் பெயர் போன நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்படத்தில் மங்கள்யான் விண்கலம் எடுத்த செவ்வாய் கிரகத்தின் படம் இடம்பிடித்துள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு நாடுகளின் விண்கலங்கள் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த நேஷனல் ஜியோகிராபிக் இதழ், மங்கள்யானின் குறைந்தவிலை லென்ஸ்கள் எடுத்த புகைப்படமே நல்ல தரத்தில் இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...