???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலங்கானா வட்டாட்சியரை எரித்து கொன்ற நபரும் உயிரிழப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  05:21:56 IST

தெலங்கானாவில் சில நாட்களுக்கு முன்னர் வட்டாட்சியரை எரித்து கொன்ற நபரும் உயிரிழந்தார்.
 
ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபுர்மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். நிலம் தொடர்பான பணியை மேற்கொள்வதில் விஜயா ரெட்டிக்கும் சுரேஷுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் எரித்துக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த சம்பவத்தில் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்த ஓட்டுநர் குருநாதம் என்பவரும் உயிரிழந்தார். தற்போது தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷும் உயிரிழந்திருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...