???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மருத்துவர்களோடு மம்தா பேச்சுவார்த்தை நடத்தியதால் புதிய திருப்பம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  06:44:54 IST

மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், போராடும் மருத்துவர்களின் 24 பிரதிநிதிகளுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
முதற்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோடல் அதிகாரிகளை நியமிக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
 
அதேபோல், நோயாளியோடு அவரது உறவினர் இருவரை மட்டுமே உள்ளே தங்க அனுமதிக்க வேண்டும், வாயில் கதவுகளை வலுப்படுத்த வேண்டுமென்கிற ஆலோசனைகளை இந்த சந்திப்பில் மம்தா முன்வைத்திருக்கிறார்.
 
முதல்வர் மம்தாவுடனான பேச்சுவார்தை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்களின் பிரதிநிதிகள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமென நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 

English Summary
Mamta meets protesting doctors

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...